Perambalur: On the occasion of MLA Sowmya Anbumani’s birthday, party cadres pulled the golden chariot at the Siruvachur Madhurakaliamman Temple under the leadership of District Secretary Senthilkumar.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், தற்போதைய தருமபுரி எம்.எல்.ஏவு மான சௌமியா அன்புமணியின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளிம்மன் கோவிலில் பாமகவினர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தங்கத்தேர் இழுத்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பெரம்பலூர் – அரியலூர் அமைப்பு தலைவர் வழக்கறிஞர் தங்கதுரை, தகவல் தொழில் நுட்ப மாவட்ட செயலாளர் வீரமுத்து மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், அய்யாசாமி , சிவசங்கர், வன்னியர்சங்க ஒன்றிய செயலாளர் அய்யனார் , ஒன்றிய தலைவர் சேது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497