நாம் தமிழர் கட்சியினர் காணொளி பரப்புரை:
நாட்டர்மங்கலம், மருதடி, பாடாலூர், அசூர், ஒதியம், குன்னம் மற்றும் வி.களத்தூர், ஆகிய ஊர்களில் காணொளி பரப்புரை நிகழ்த்தினர்.
கோடை சித்திரை திருவிழாக்கள்:
பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே நகரில் மாரியம்மன் கோவில் திருவிழா,
பெரம்பலூர் எடத்தெரு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா,
நெய்க்குப்பை மற்றும் பசும்பலூரில் விநாயகர் கோவில் விழா, தெருக்கூத்து ஆகியவை நடக்கிறது.
டி.களத்தூரில் இஸ்லாமியர்களின் சந்தனகூடு விழா நடக்கிறது.