பெரம்பலூர் : நாளை (திங்கட்கிழமை) ஜுன்.13 ஆம் தேதி காலை 9 மணி அளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்புறம் உள்ள பி.ஆர். காம்ளக்சில் “டிரீம்ஸ் கேசுவல் வேர்” என்னும் ஆயத்த ஆடை அங்காடி திறப்பு விழா நடைபெற உள்ளது. இதனை வள்ளலார் நிறுவனங்களின் உரிமையாளர் ஜெயபால் திறந்து வைக்கிறார்.
திறப்பு விழாவில் தமிழக விவசாயிகள் சங்க மாநில ராஜாசிதம்பரம், அஸ்வின்ஸ் நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், நிர்வாக இயக்குனர் கணேசன், பெரம்பலூர் ஊர்க்காவல் கடை தளபதி அரவிந்தன், உரிமையாளர்கள் வெங்கட், சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497