பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளயில் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தை காணொலி மூலம் இன்று முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா துவக்கி வைத்தார். பின்னர், அங்கிருந்த ஆட்சியர், தரேஸ் அஹமது, எம்.பி மருதராஜா, எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர். அப்போது இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.