Perambalur Surrounds in the morning at various locations in the Rain Shower!
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று காலை முதலே பல்வேறு பலத்த காற்றுடன் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு இதமான பயண அனுபவத்தை தருகிறது. வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் மதியம் வரை வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது.