பெரம்பலூர் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ஆர். ரவீணா 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றோர் பட்டியலில் உள்ளார்.
அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் 100க்கு: தமிழ் 99, ஆங்கிலம் 100, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் என மொத்தம் 500க்கு 499 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவரை போன்றே தமிழக அளவில் 40 பேர் முதல் இடம் பெற்றுள்ளனர். மதிப்பெண் பெற்ற மாணவியை பள்ளித் தாளாளா; வரதராஜன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.roever 10th

அப்போது ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர், சக மாணவர்கள் மகிழ்ச்சி கொண்டாடினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!