பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்ததட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சியின் சார்பில் அவ்வூரில் உள்ள இலுப்பைத் தோப்பில் ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்கள் நட்டனர். இந்நிகழ்ச்சியை அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மரக்கன்றுகளை நட்டுத் துவக்கி வைத்தார்.