2nd Amma Mini Clinic near Perambalur R.T Ramachandran MLA opened.
பெரம்பலூர் அடுத்த மேலப்புலியூர் ஊராட்சி திருப்பெயர் கிராமத்தில் 2வது அம்மா மினி கிளினிக்கை குன்னம் எம்.எல்.ஏ ஆர்.இராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த போது எடுத்தப்படம். அருகில், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழச்செல்வன், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கீதாராணி, ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், ஊராட்சித் தலைவர் ராஜமோகன், ஒன்றிய கவுன்சிலர்அருணாபாண்டியன், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.