A forest fire in the Western Ghats near Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய களியல்,சிற்றார்,உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ, பல ஏக்கர் நிலப்பரப்பிலான மரங்களை தீக்கிரையாகி வருகிறது. வனத்துறை ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு தீவிர வர முயற்சி எடுத்து வருகின்றனர்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!