Aganist to Centre Government, Leaflet Distribution, Tearing: Madurai 2 Social Activists, Perambalur BJP Argument!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், இன்று மதுரையை சேர்ந்த 2 சமூக ஆர்வலர்களும், வழக்கறிஞர்களுமான நந்தினி, நிரஞ்சனா இருவரும், மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுங்களை வினியோகம் செய்தனர். அதை அறிந்த பெரம்பலூரை சேர்ந்த பிஜேபினர் சுமார் 10 பேர் அங்கு கூடினார். பின்னர், பிஜேபியினருக்கும், 2 பெண் சமூக ஆர்வலர்களுக்கும், கடும் வாக்குவதம் ஏற்பட்டது. இதில், சிலர், பெண்கள் வைத்திருந்த துண்டு பிரசுரங்களை கிழித்து வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அறிந்த, பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து பாதுகாப்பு அளித்தனர்.