Anita’s 3rd brother who lost in NEET exam files nomination on behalf of BSP in Kunnam constituency
வரும் ஏப்.06 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் மும்முரமாக தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குன்னம் சட்டமன்ற தொகுதியில்பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாண்டியன், என்பவர் போட்டியிட குன்னம் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான எஸ்.சங்கரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் 3வது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.