Another 30 people in Perambalur district have been diagnosed with corona virus infection: the number of cases has risen to 1,153

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 1,123 மேலும் 30 பேர் பாதிக்கப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 1153ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 909 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெரம்பலூர் நகர், புறநகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 229 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!