Apply for Padma Vibhusan, Padma Bhusan, Padma Shri Awards: Perambalur Collector!
பெரம்பலூர் மாவட்டத்தில் பத்மா தொடர் விருது-2022 பத்ம விபூசன், பத்ம பூசன், பத்மஸ்ரீ (PADMA VIBHUSHAN, PADMA BHUSHAN &PADMA SHRI ) விருதுகள் வழங்க கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது நலன், வர்த்தகம், தொழில் மற்றும் பொது சேவைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களிடமிருந்து 31.07.2022 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விருதிற்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் (https://awards.tn.gov.in) மற்றும் (https://padmaawards.gov.in ) என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக 7502034646, 8838872443 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.