Appointment of Perambalur District Union Executives: Former MLA M.Rajkumar appointed as Perambalur Union Secretary!
திமுக – வின் 15- வது பொதுத் தேர்தலில், தி.மு.க. தலைவரும் – தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின்ஆணைக்கினங்க, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகளை, பொதுச்செயலாளர் க.துரைமுருகன் நியமனம் செய்துள்ளார்.
பெரம்பலூர் ஒன்றிய அவைத்தலைவராக மு.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ எம்.ராஜ்குமார். துணை செயலாளர்களாக எம்.ஆதித்தன். பி.ரவிச்சந்திரன். த.தேவகி.
ஒன்றிய பொருளாளராக ஆர்.கலையரசன் மாவட்ட பிரதிநிதிகளாக சி.ராஜேஷ். வி.ராஜ்குமார், எஸ்.பிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு அவைத்தலைவராக எம்.அன்சார்அலி, ஒன்றிய செயலாளராக வீ.ஜெகதீசன், ஒன்றிய துணை செயலாளர்களாக ஆர்.கருணாநிதி,
மு.பிச்சைபிள்ளை, சு.வனிதா, பொருளாளராக எஸ்.சின்னதுரை, மாவட்ட பிரதிநிதிகளாக எஸ்.அழகுவேல், பி.செல்வம்,பெ.ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்கு அவைத்தலைவராக டி.அம்பேத்கர், ஒன்றிய செயலாளராக எஸ்.நல்லதம்பி, துணை செயலாளர்களாக க.கிருஷ்ணமூர்த்தி,
டி.தங்கமணி, செ.மருதாம்பாள், பொருளாளராக க.ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதிகளாக வி.முருகேசன், எஸ்.ராமகிருஷ்ணன், டி.முருகேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு அவைத்தலைவராக பி.கருணாநிதி, ஒன்றிய செயலாளரக தி.மதியழகன், ஒன்றிய துணை செயலாளர்களாக ஆ.கெளதமன்,
ரா.பழனிச்சாமி, கனிமொழி, பொருளாளராக சிவ.செல்வராஜ், மாவட்ட பிரதிநிதிகளாக மா.சண்முகம், பா.செல்வராஜ், த.பழனிவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு அவைத்தலைவராக வை.கந்தசாமி, ஒன்றிய செயலாளராக மருவத்தூர் சி.ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர்களாக து.ஞானசேகரன், கி.பலுசாமி, ச.உமா, பொருளாளராக பி.கண்ணன், மாவட்ட பிரதிநிதிகளாக ஆர்.கதிரவன்,செ.தர்மராஜ், மு.புகழேந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு அவைத்தலைவராக க.சிவசாமி, ஒன்றிய செயலாளராக ந.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர்களாக க.சாமிதுரை, க.முத்துக்கன்னு, கெ.சுமதி, ஒன்றிய பொருளாளராக எம்.ராமசாமி, மாவட்ட பிரதிநிதிகளாக சி.ராஜேந்திரன், இரா.இளவரசு, ஜோ.அன்புச்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு அவைத்தவைவராக ஏ.இராமராஜ், ஒன்றிய செயலாளராக சோமு.மதியழகன், ஒன்றிய துணை செயலாளர்களாக ஏ.கிருஷ்ணன், ஏ.சரவணன், அ.தனலட்சுமி, ஒன்றிய பொருளாளராக செ.புகழேந்தி, மாவட்ட பிரதிநிதிகளாக ம.பாஞ்சோலை, ப.சீனிவாசன், ஆ.சந்திரமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.