குன்னம் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோருடன் இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் பேரணியாக சென்று தீவிர பிரச்சாரம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் இன்று குன்னம் சட்டமன்ற தொதிக்கு உட்பட்ட திருமாந்துறை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி பிரமுகர்கள் , தொண்டர்களுடன் இரு சக்கர வாகனத்தில்[Read More…]