Articles by: RAJA

பெரம்பலூர் மாவட்டத்தில் 27 வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றனர்.

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் : நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை ஏப்ரல் 22 ஆம்[Read More…]

by May 2, 2016 0 comments Perambalur

போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை செய்ய 25 லட்ச ரூபாய் முன்பணம் பெற்று மோசடி : 7 பேர் மீது வழக்கு பதிவு

பெரம்பலூர் : லப்பைக்குடிக்காட்டில் போலி ஆவனம் மூலம் வீட்டு மனை விற்பனைசெய்ய 25 லட்ச ரூபாய் முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 7 பேர் மீது பெரம்பலூர்[Read More…]

by May 2, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே மதுபோதையில் மயங்கிய கரும்பு வெட்டும் தொழிலாளி சாவு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி போதையில் மயங்கிய கரும்பு வெட்டும் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே[Read More…]

by May 2, 2016 0 comments Perambalur

அனுமதியின்ற மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு

பெரம்பலூர்: நடைபெற இருக்கும் சட்டமன்ற 2016 பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலை அமைதியாகவும், சமுகமாகவும் நடத்திட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பெரம்பலூர்[Read More…]

by May 2, 2016 0 comments Perambalur
ஐ.ஜே.கே வேட்பாளர் ரகுபதி ஆலத்தூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு

ஐ.ஜே.கே வேட்பாளர் ரகுபதி ஆலத்தூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் பாலம்பாடி கிராமத்தில் கட்சியினருடன் வாக்கு சேகரிப்பை துவங்கிய குன்னம் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் ஏ.வி.ஆர்.ரகுபதி ஜமீன் ஆத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மேத்தால்,[Read More…]

by May 2, 2016 0 comments Perambalur
குன்னம் சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ் ஆலத்தூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

குன்னம் சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ் ஆலத்தூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

குன்னம் தொகுதி வேட்பாளர் த.துரைராஜ் ஆலத்தூர் ஒன்றியம் தெரணி கிராமத்தில் கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் தெரணி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில்[Read More…]

by May 2, 2016 0 comments Perambalur
குன்னம் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றித்தில் வாக்கு சேகரிப்பு : பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு !

குன்னம் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றித்தில் வாக்கு சேகரிப்பு : பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு !

குன்னம் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றித்தில் வாக்கு சேகரிப்பு : பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு ! பெரம்பலூர் மாவட்டம்[Read More…]

by May 2, 2016 0 comments Perambalur
குன்னம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரனை ஆதரித்து நாஞ்சில்.சம்பத் பிரச்சாரம்

குன்னம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரனை ஆதரித்து நாஞ்சில்.சம்பத் பிரச்சாரம்

குன்னம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரனை ஆதரித்து குன்னம் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச்செயலளார் நாஞ்சில்.சம்பத் கலந்து கொண்டு[Read More…]

by May 1, 2016 0 comments Perambalur
பெரம்பலூரில் மே தின பேரணி

பெரம்பலூரில் மே தின பேரணி

பெரம்பலூர் மாவட்ட அமைப்புச்சார மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி நகரின்[Read More…]

by May 1, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே முட்புதர்கள் பற்றி எரிந்ததால் புகை மூட்டம் : பெரம்பலூர் – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் அருகே முட்புதர்கள் பற்றி எரிந்ததால் புகை மூட்டம் : பெரம்பலூர் – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் : பெரம்பலூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் ஒதியம் பிரிவு சாலை பகுதியில் கடந்த திமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிக்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம்[Read More…]

by May 1, 2016 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!