College student missing; Father complains, Padalur police investigate!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட, திருவிளக்குறிச்சி ராஜாமலையை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சங்கீதா (18). இவர் திருச்சி மாவட்டம் குழுமூரில், உள்ள அரசு கல்லூரியில், பி.எஸ்.சி கம்பியூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே போன சங்கீதா வீடு திரும்பாததால், அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கே.ராஜேந்திரன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், விவரங்களுக்கு எஸ்.ஐ ராஜேந்திரன் 9498159056