Court ordered to wear a helmet: transport sector, the police vehicle audit in Perambalur

ஹெல்மெட் அணிய கோர்ட் உத்தரவு :பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், வட்டார போக்குவரத்து
அலுவலகத்தினர், போக்குவரத்து காவல் துறையினர் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு உரிய அபராதம் விதித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!