Death Notice: Tamil Nadu Farmers Union State Secretary Rajachidambaram’s wife Sushila Ammal passed away today!
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் அவர்களின் மனைவியும், பெரம்பலூர் மாவட்ட ராஜ் டிவி செய்தியாளர் சிவானந்தம் அவர்களின் தாயாருமான திருமதி சுசீலா அம்மாள் இன்று மாலை சுமார் 3.10 அளவில் இயற்கை எய்தினார்.
அம்மையாரது இறுதி ஊர்வலம் நாளை காலை 11-மணிக்கு, பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள சுந்தர் நகர் 2வது தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது…
அம்மையாரை பிரிந்து வாடும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், காலைமலர்.காம் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.