Demand for regulate parking of buses at the new bus stand in Perambalur!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், போக்குவரத்திற்கு இடையூறாகவும், தாறுமாறகவும் நிறுத்தப்படும் பேருந்துகளால், பின்னால் வரும் வண்டிகளும், பயணிகளும் கடும் அவதிப்படுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய வழித்தட புறப்பாடு இடங்களில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுப்பதோடு, ஆங்காங்கே இடையூறாக நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களையும் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.