Dengue fever confirmed in Perambalur district Treated by hospitals !!
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பெரம்பலூர் நகரத்திற்கு உட்பட்ட துறைமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏ.டி.எஸ் கொசுக்களால், மர்ம காய்ச்சல் பரவி வரும் வேளையில் தற்போது சிலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மருத்துவ மனைகள் மூலம் பெற்று வருகின்றனர். பொதுமக்கள், தங்கள் வீடுகளில் அரசு அறிவித்தப்படி தேவையற்று கிடக்கும் பொருட்களில் உள்ள நீரை அகற்றுவதோடு, அருகில் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டால் டெங்குவில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் சிலருக்கு உறுதி! மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை!!
பெரம்பலூர்,டிச.27-
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பெரம்பலூர் நகரத்திற்கு உட்பட்ட துறைமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் கொசுக்களால், மர்ம காய்ச்சல் பரவி வரும் வேளையில் தற்போது சிலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மருத்துவ மனைகள் மூலம் பெற்று வருகின்றனர். பொதுமக்கள், தங்கள் வீடுகளில் அரசு அறிவித்தப்படி தேவையற்று கிடக்கும் பொருட்களில் உள்ள நீரை அகற்றுவதோடு, அருகில் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டால் டெங்குவில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
பாதிக்கபட்ட பெரம்பலூர் நகராட்சி மற்றும பிறபகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.