District level volleyball tournament in Perambalur: Police SP started.
பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சார்பில், மாவட்ட விளையாட்டரங்கில்ஆண்களுக்கான நடைபெறும் வாலிபால் போட்டிகளை போலீஸ் மணி மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் பரமேஷ்குமார், செயலாளர் அதியமான், ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், பொருளாளர் செல்லப்பிள்ளை, துணை தலைவர்கள் செந்தில்நாதன், தழுதாழை பாஸ்கர், அஸ்வின், இணைச்செயலாளர்கள் ஹரிபாஸ்கர், தமிழ்செல்வன், சிவரஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், வேப்பந்தட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், சிவகாமம் மோட்டார்ஸ் மேலாளர் துளசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.