Dravidian Pongal and sports festival organized by the Perambalur Union DMK!

பெரம்பலூர் ஒன்றிய திமுக சார்பில் திராவிட பொங்கல் விழா மற்றும் ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கல்பாடி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் ம. ராஜ்குமார் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாராக பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், ஆண்களுக்கான கபடி கைப்பந்து கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ. 5ஆயிரமும், ஆறுதல் பரிசாக 2 குழுக்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வீதமும் வழங்கப்பட்டது. கைப்பந்து போட்டியில் முதல் பரிசாக 5ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் செ. அண்ணாதுரை, ஒன்றிய அவைத் தலைவர் மு. ராமச்சந்திரன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் எஸ்.ஆர்.டி ராமலிங்கம், செங்குணம் கலைச்செல்வன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் பா. ரகு பிரனேஷ், செ. சாம்ராஜ், எசனை செ. குணசேகரன், தி. வரதராஜன், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சக்திவேல். ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் ராமசாமி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் அ. ஹேமச்சந்தர் மற்றும் அவை தலைவர்கள் துரை, நடராஜன் சந்திரசேகரன், நமச்சிவாயம், வடிவேலன், கணபதி, சேகர், நாகராஜன்,

கல்பாடி, நெடுவாசல், எறையூர், எறையசமுத்திரம் ஆகிய கிளைகளை சேர்ந்த திமுக முன்னோடிகள் அய்யாசாமி, தங்கராசு, கணேசன், மணிதேவன், கந்தசாமி, தனராஜ், சிவக்குமார், ராஜா, கிளை செயலாளர்கள்: அன்பரசு, விமலன், கண்ணன், கருணாமூர்த்தி மணி, கோவிந்தசாமி, துணை செயலாளர்கள் சேட்டு, சங்கர், சக்திவேல், தினேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணி, செல்வகுமார், ராஜீவ்காந்தி, அனிதா, அன்னக்கிளி, பானுமதி, பார்வதி, கண்ணகி, அருள்மணி திலகவதி, கஸ்தூரி, பொருளாளர்கள்: சௌந்தர்ராஜன், செல்வராசு, நடராஜன், சதீஷ்குமார், மாணிக்கம் பாலச்சந்திரன், வரதராஜன், துரைசாமி, பிரதிநிதிகள்: ஜெயந்தி, கோவிந்தன், நீதிராஜன், விஜயா, சீனிவாசன் வெற்றிவேல், ஞானஆனந்தி, மணிவேல், தாரணி, கலியமூர்த்தி, ரமேஷ், கார்த்திக், செந்தில்குமார், பிஎல்ஏ2 கண்ணன், சுரேஷ், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் சேகர் நன்றி கூறினார்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!