Perambalur: “Tamil Nadu will not bow its head” Kunnam Assembly constituency campaign public meeting; 6 thousand people participate!

பெரம்பலூர்: “தமிழ்நாடு தலைகுனியாது” குன்னம் சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது, வேப்பூர் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் தி.மதியழகன் வரவேற்றார். திமுக ஒன்றிய செயலாளர்கள் ம.இராஜ்குமார், பூ.செல்வராஜ், செ.நல்லதம்பி, ஒன்றிய பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், அழகு.நீலமேகம், வி.எழில்மாறன், பொ.செல்வம், பேரூர் கழக செயலாளர் ஏ.எஸ்.ஜாகீர்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் – திமுக கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி- மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் குன்னம் சி.இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் டி.கே.ராமச்சந்திரன், பட்டுச் செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட கழக பொருளாளர் செ.ரவிச்சந்திரன், பேரூர் கழகச் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர், முன்னாள் ஒன்றிய
குழுத் தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், டி.ஆர்.சிவசங்கர், ஆர்.அருண், மா.பிரபாகரன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் காடூர்.கவியரசு, மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, துணை அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன்,
தொ.மு.ச.கவுண்சில் பேரவை மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் பேரவை செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் நெ.அருண்குமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிநி, மாவட்ட அயலக அணி அமைப்பாளர் எ.ரசூல்அகமது,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன்,
மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட விவசாய கூலித்தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சி.காட்டுராசா,
கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் எம்.சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ்,மாவட்ட மீனவரனி அமைப்பாளர் வி.சி.ரவி,மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார்,
மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், தலைமை கழக பேச்சாளர் மு.விஜயரத்தினம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ரெங்கராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், வேப்பந்தட்டை கிழக்கு இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரா.சிவா,
முன்னாள் , இன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், வார்டு, கிளைக் கழக செயலாளகள் உள்ளிட்ட 6 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
வேப்பூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சி.ராஜேந்திரன் நன்றி கூறினார். வேப்பூர் ஒன்றியத்தில் இருந்து அ.தி.மு.க.,பா.ம.க.,பாஜ.க. ஆகிய கட்சிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497