Holidays for liquor shops on the occasion of Gandhi Jayanti: Perambalur Collector V. santha’s announcement
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் எஃப் எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அக்.2 (வெள்ளிக் கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது,
நாளை ஒரு நாள் மதுக்கடைகள் செயல்படாது என தெரிவித்துள்ளார்