In Tanjore, Sasikala played gonchi with a child!

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின், தோழியும் உடன் பிறவா சகோதரியுமான சசிகலா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் சாமி கும்பிட்டு தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில், தஞ்சையில் இன்று வீட்டில் இருந்து சசிகலாவை, பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரத்தை சேர்ந்த அமமுக தகவல் தொழில்நுட்ப அணி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கலைவாணன் நேரில் சென்று குடும்பத்தாருடன் சந்தித்து ஆசி பெற்றார். கலைவாணன் குழந்தையை சசிகலா கையை பிடித்து கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார். இதில் கலைவாணன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!