Perambalur: Public Relations Project Camp in Okalur; Collector Announces!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளுர் (மேற்கு) கிராமத்தில் வரும் 09.09.2026 (புதன்கிழமை) அன்று கலெக்டர் (தனது) தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது . அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே ஒகளுர் (மேற்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497