In West Bengal, 8 people including four children were killed by lightning

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் பலத்த மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 8 பேரில் 4 பேர் குழந்தைகள், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பலத்த சூறைக்காற்று வீசியதால் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததுள்ளன

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!