Kumbabhishekam to the temples in Perambalur daily vegetable market!
பெரம்பலூர் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளே ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ விஷ்ணு, துர்க்கை திருக்கோயிர்களில் இன்று காலை, கலசங்களுக்கும் மற்றும் மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மகாதீபானை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் மார்க்கெட் நலச்சங்க நிர்வாகிகள் தலைவர், துனை தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட திரளான பக்த்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அறங்காவலர் தெ.பெ.வைத்தீஸ்வரன் உள்ளிட்டட பலர் கலந்து கொண்டனர்.