Kumbabishekam in the village of Sengunam near Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் இன்று ஸ்ரீவிநாயகர், செல்லியம்மன், ஸ்ரீசப்த கன்னிமார்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!