Nel (Paddy) Jeyaraman, PMK founder Ramadoss asked if he was feeling.
சென்னை : சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் நெல் ஜெயராமனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார். அவர் விரைவில் குணமடைய தமது விருப்பங்களைத் தெரிவித்துக் கொண்டார்.