New hostels, existing women’s hostels, children’s hostels can apply for licence: Perambalur Collector Info!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக துவங்க உள்ள விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிர் தங்கும் விடுதி, குழந்தைகள் விடுதிகளுக்கு உரிமம் பெறுவதற்கு கருத்துருக்கள் https://tnswp.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.