Nomination with Sasikala Alliance on behalf of the IJK to Perambalur Assembly constituency

பெரம்பலூர் தனி சட்டமன்ற தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம், ஐ.ஜே.கே மற்றும் சமக கூட்டணி கட்சிகளின் சார்பில், இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த சசிகலா (வயது 44), வேட்பாளர் இன்று மனு தாக்கல் செய்தார். பிஏ.பிஎட். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியர் பணி செய்து வருகிறார். இவருடைய கணவர் பெயர் ரெங்காஸ் பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், இந்திய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார். மங்கலமேடு கிராமத்தை சேர்ந்த இவருக்கு ராகேஸ்வரன், திராகுலன் என்ற மகன்கள் உள்ளனர். அவர்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!