போக்குவரத்து விதிமீறினால் இனி டிஜிட்டலில் அபராதம்
ஸ்பாட் ஃபைன் எனப்படும் அபராதத்தை டிஜிட்டல் முறையில் வாகன ஓட்டிகள் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து அபராத தொகையை பிடிப்பட்ட இடத்திலேயே[Read More…]