Paving the way rainwater, waste water vakalattur Islamic people petiotion to collector today

Writing Petition with white chalk on a blackboard.
சுன்னத் வல் ஜமாத்தின் துணைத் தலைவர் அ.ஹிதயத்துல்லா தலைமையில் இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைத் தீர்க்கும் முகாமில் கொடுத்த மனு சுருக்கம்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ள நீரை அகற்றப்படாமல் உள்ளது. அதனை வெளியேற்ற கடந்த 2014ம் ஆண்டு ஜுலை 22 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல தரப்பில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் நிதி ஒதுக்கீட்டில் 10 மதிப்பில் பாலமும் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் கிடப்பில் உள்ள இத்திட்டத்தை செயல்படுத்தக் கோரி அந்த மனுவில் நிரந்தர கோரப்பட்டுள்ளது.