Perambalur: Anti-corruption police conduct surprise raid at Veppanthattai Taluk Office!

தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 5.30 மணி முதல் டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கதவுகளை மூடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!