Perambalur: Chariot festival of the Mariamman, Aakasadurai, and Karuppaiya temples in Koneripalayam village!

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில், கோவில் திருவிழா வெகுவிமரிசையாக கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாரியம்மன், ஆகாசதுரை, கருப்பையா தேர்திருவிழா நடந்த போது எடுத்தப்படம். இதில் ஆலம்பாடி, செஞ்சேரி, பெரம்பலூர், வடக்குமாதவி, சோமண்டா புதூர் உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!