Perambalur: Foundation stone laid for the Ambedkar statue and library in Thazhuthalai!

பெரம்பலூர் மாவட்டம், தழுதாழை கிராமத்தில் சட்ட மேதை அம்பேத்கர் உருவசிலை, அம்பேத்கர் படிப்பகம் அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், கட்சியின் மாநில துணைச் செயலாளர் (இ. ச.பே) ராஷித் அலி, மேற்கு ஒன்றிய செயலாளர் எ.வெற்றியழகன், மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.பி.பாலு, ஒன்றிய துணை செயலாளர் (ம.வி.இ) ரம்யா, அரும்பாவூர் நகர பொருளாளர் கார்த்திக், அரும்பாவூர் நகர துணை செயலாளர் சுரேஷ், மேட்டூர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!