Perambalur: Government relief assistance provided to the family of the person who died in a tea shop fire; MLA and Tahsildar visited their home to hand over the aid and offer condolences.

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் கடந்த 11.08. 2026 அன்று தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்ததில், படுகாயமுற்று சிகிச்சையின் போது கடந்த ஆக. 20 அன்று உயிரிழந்த களரம்பட்டியை கிராமத்தை விஜயகுமாருக்கு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கான விபத்து நிவாரண உதவி தொகை ரூ 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கான ஆணையை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.சிவக்குமார், பெரம்பலூர் தாசில்தார் பழனிச்செல்வன் ஆகியோர் களரம்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினர். பெரம்பலூர் தவெக ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!