Perambalur: Heavy rain with strong winds on the day Agni Nakshatra was launched! People are happy!!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி வெப்பம் வாட்டிய நிலையில் இன்று மாலை லேசான நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீடியோ: