Perambalur: Holiday for liquor shops on Independence Day; Collector announces!

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்கின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப் எல் 3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் சுதந்திர தினத்தினை முன்னிட்டு 15.08.2026 சனிக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் ஷரண்யா அறிவித்துள்ளார்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!