Perambalur: Lord Perumal appeared in the form of Lord Krishna!

பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ராபத்து 8ம் நாளில் பெருமாள், கிருஷ்ணர் திருக்கோலத்தில் எழுந்தருளி பரமபத வாசல் கடந்து கம்பத்து ஆஞ்சநேயரை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், குமார், சரவணன், சீர்பாத பணியாளர்கள் மற்றும் பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெற்றனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!