Perambalur: Minister Sivashankar presented prizes to the winners of the Pongal competitions in the presence of A.Raja MP!
பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மகளிருக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி ஆ. இராசா. எம்.பி., முன்னிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வழங்கிய போது எடுத்தப்படம். பெரம்பலூர் எம்.பி., அருண்நேரு, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ பிரபாகரன்
மகளிர் அணி மகாதேவி ஜெயபால் உள்பட, மகளிர் தொண்டரணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேருர் நிர்வாகிகள் உள்ளனர் .