Perambalur: Power outage announced at Siruvachur substation

சிறுவாச்சூர் துணைமின் நிலையத்தில் நாளை அக்.10. அன்று அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை அன்று சிறுவாச்சூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், மலையப்பநகர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனபாடி, விஜயகோபாலபுரம், மற்றும் செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் நீர் ஏற்றும் நிலையங்கள் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது எனவும், மேலும், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி பகுதிகளில் அக்.10 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பி. ரவிக்குமார் விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.









