Perambalur: Public Outreach Camp in Noothapur; Collector Announces!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் வடக்கு கிராமத்தில் வரும் 10.06.2026 (புதன்கிழமை) அன்று தனது (கலெக்டர்) தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது . அதற்கான பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, நூத்தப்பூர் (வடக்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!