Perambalur: Request to remove rainwater accumulating on the road!

பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் ஒத்தை தேர் பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் மழைநீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் அந்தப் பகுதியில் அருகில் உள்ள சாக்கடையில் தண்ணீர் செல்லும் வகையில் வடிகால் வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497