Perambalur: Vaikunta Ekadashi Pagal 10 (Day 10); Lord Perumal gave darshan in Muthangi (Pearl-studded) attire!

பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பகல் 10 மூன்றாம் நாளான இன்று பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் சேவை சாதித்தார். முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், கோவிந்தராஜன், பாலு,மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளுடன் உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பெருமாள் அருள் பெற்றனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.










kaalaimalar2@gmail.com |
9003770497