Perambalur: Workers at the MRF tyre factory go on strike, condemning the failure to grant a wage hike!

பெரம்பலூர்: MRF தொழிற்சாலையில் TCCயில் 1-1-2024 முதல் ஊதிய உயர்வானது அமல்படுத்தாமல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இது நாள்வரை நிர்வாகம் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் முதலாம் காலப் பணியில் இருந்து வேலை நிறுத்ததை தொழிலாளர்கள் தொடங்கி உள்ளனர். பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும் தொழிலாளர் துறையும் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் CITU கேட்டுக்கொண்டுள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!