Perambalur: ELS UK KIDZ INTERNATIONAL PRE SCHOOL has a world-class education system without the burden of textbooks; Director Soba Manikandan informs!

பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் இயங்கி வரும் ELS UK KIDZ INTERNATIONAL PRE SCHOOL
பள்ளியில் இன்று பெற்றோர்களுக்ககான உலகளாவிய புதுமையான கல்வி முறை பற்றிய விளக்கங்களும் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு இப்பாடத்திட்டம் எவ்வாறு உதவுகிறது மேன்மைப்படுத்துகின்றது என்ற கலந்தாய்வு விளக்க கூட்டம் இயக்குநர் சோபா மணிகண்டன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: தற்காலகட்டத்திற்கு ஏற்ப சிறப்பு வாய்ந்த, உலகளாவிய புதிய கல்வி முறை. இந்த பாடதிட்டத்தால் குழந்தைகள் பயன் பெறுவார்கள் என்றும், பாடத்திட்டம், ஆசிரியர்களின் பங்களிப்பும் சேர்ந்து ஒரு மகிழ்ச்சியான கற்றல்முறையை குழந்தைகளுக்கு கொடுக்கிறது. இதனால், பெற்றோர்களுக்கு 100 சதவீதம் பெற்றோர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடிய குழந்தைகளாக இருப்பார்கள். புத்தக சுமையற்ற கல்வி முறையாக இருப்பது குறித்து பெற்றோர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். பள்ளி தாளாளர் வைஜெயந்தி மற்றும், ஆசிரியர்கள், பணியாளர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497