Pongal Gift Bag of Tamil Nadu Government; The civilians were standing in the long queue.
நாமக்கல் பொன்விழா நகரில் உள்ள ரேசன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்களை பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று வாங்கி சென்றனர். இது குறித்த விபரம் ரேசன் கார்டுதாரர்களின் செல்போனுக்கு விற்பனை செயலி இயந்திரம் மூலம் அனுப்பப்படுகிறது.